Thursday, October 20, 2005

என்னைத் தேடி வருபவர்களுக்கு முதலில் அல்வா கொடுக்க நினைத்தேன். எனவே எல்லோருக்கும் 5 கிலோ என் ஊர் அல்வா இனாமாக வழங்குகிறேன்.

3 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

தமிழுக்கும் பூந்தோட்டத்துக்குமிடையில ஒரு 'ப்' போட்டு இணைச்சிடுங்க.

8:04 AM  
Blogger சந்திப்பு said...

தமிழ் என் விலாசத்தை அனுப்பி வைக்கிறேன் மறக்காமல் அனுப்பி வையுங்கள்...
தங்கள் பதிவில் °வீட்டான செய்தியை எதிர்பார்த்து...
கே. செல்வப்பெருமாள்

9:34 PM  
Blogger பொன்ஸ்~~Poorna said...

எந்த ஊருங்க??

7:11 PM  

Post a Comment

<< Home